இது என்ன சிங்கப்பூர் உழைப்பாளர் சிலையோ!

இந்த புகைப்படத்தை நான் சிங்கப்பூர் சென்றிருந்த போது எடுத்தது.

பார்ப்பதற்கு மூட்டையை வண்டியில் ஏற்றுவது போல் தோற்றமளிக்கும்.

ஆனால் சிங்கப்பூர் ஒரு பணக்கார நாடு அது ஆரம்பத்தில் ஏழ்மையாக இருந்ததை இது பிரதிபலிப்பதாக நான் நினைக்கிறேன்.

Leave a comment